Thursday, May 6, 2010

டெலிகாம் ராஜா,கனிமொழி பதவி பேர பேச்சு ஒளிபரப்பு

Headlines Today - English news தொலைகாட்சியில் தொடர்சியாக மத்திய டெலிகாம் அமைச்சர் ஆ.ராஜாவின் தொலைபேசி உரையாடல் ஒளிபரப்பப்படுகிறது.. ஆ.ராஜா மற்றும் கனிமொழி ஆகியோர் நீரா ராடியா என்னும் தனியார் நிறுவன மேலதிகாரி ஒருவருடன் மந்திரி பதவி சம்பந்தமாக உரையாடுவது ஒளிபரப்பப்படுகிறது....