Headlines Today - English news தொலைகாட்சியில் தொடர்சியாக மத்திய டெலிகாம் அமைச்சர் ஆ.ராஜாவின் தொலைபேசி உரையாடல் ஒளிபரப்பப்படுகிறது.. ஆ.ராஜா மற்றும் கனிமொழி ஆகியோர் நீரா ராடியா என்னும் தனியார் நிறுவன மேலதிகாரி ஒருவருடன் மந்திரி பதவி சம்பந்தமாக உரையாடுவது ஒளிபரப்பப்படுகிறது....
No comments:
Post a Comment