----------------------------------------------
சமீபத்தில் நடந்த தமிழக வாக்காளர்கள் ஓட்டுக்கு பணம் வாங்கி,ஆளும் கட்சி மீதான் எதிர் அலை , ஈழா ஆதரவு என பல்வேறு சூழ்நிலைகளுக்கு மத்தியில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்த முறையினை அடிப்படையாக வைத்து நடந்த ஒரு ஆய்வில் ஓவொரு தொகுதி வாரியாக பதிவான வாக்குகளின் அடிப்படையில் , சில கள ஆய்வின் அடிப்படையில் நடந்த புள்ளியியல் ஆய்வில் அடுத்த முதல்வராக தமிழக சட்ட சபைக்கு ஜெயலலிதா வாகை சூடுவது உறுதி ஆகிவுள்ளது
Link for the statistics:-
------------------------
https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0ByADmIfqM6uxNDRhZjY1OWMtZjhiNi00MWQwLTk4ZGMtNDE1OWNjYWZkZDhh&hl=en
6 comments:
புள்ளியியல் கணக்கு ஆணித்தரமாக உள்ளது .. கலைன்ஜர் கப்பல் கவிழ போவது உறுதி
ஆம் உறுதியாக கவிழ்ந்து விடும். பல்வேறு கூட்டணி கட்சிகளின் வாக்கு வங்கிகள் , ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை, ஊழல் இவை அணைத்தும சேர்ந்து கவிழ்த்து விடும் .. நீங்கள் ஏறி பயணம் செய்ய முடியாது :)
மறு பதிப்புக்கு நன்றி. படங்களை கொஞ்சம் சரி செய்யவும்
விவரத்திற்கு மிக்க மகிழ்ச்சி
மறு பதிப்புக்கு நன்றி. படங்களை கொஞ்சம் சரி செய்யவும்
Inemale blogs eluthurennu therinjathu mooonjilaye kaari thuppenduven. Public la asinga padama poidu.
Post a Comment