டைம்ஸ் மேகசின் என்னும் சர்வதேச பத்திரிக்கை நடத்திய உலகின் சிறந்த முக்கிய பிரமுகர்களின் தரவரிசை பட்டியலில் இருந்து இந்த கொடுங்கோலன் பெயர் நீக்கப் பட்டது. முன்னதாக ராஜபக்சே இணைய தரவரிசை பட்டியலில் நான்காம் இடத்தில் இருந்தது குறிபிடத்தக்கது..
இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளுக்கு ராஜபக்செவே காரணம் என்பதால் உலகம் முழுவதும் இருந்து எதிர்ப்பு கிளம்பியது .. ஆயினும் தந்திர ராஜபக்ஷே ஆட்களை வைத்து போலியாக இணையத்தில் ஆதரவை கூட்டி காண்பித்து இருப்பார் என சந்தேகம் வலுக்கிறது
http://www.time.com/time/specials/packages/completelist/0,29569,2066367,00.html.
4 comments:
உலககோப்பையில் கொடுத்த அடி பத்தாதுன்னு இப்போ இந்த மூக்குடைப்பு வேற!இன்னும் இருக்குடி உனக்கு!
thanks times
http://www.time.com/time/specials/packages/completelist/0,29569,2066367,00.html.
இந்த சுட்டியை உங்கள் பெயருடன் எனது பதிவுக்கு உபயோகித்துக் கொள்கிறேன்.நன்றி
Seruppala Adippen da parathesi
Post a Comment