

அமெரிக்க குடியுரிமை அட்டை பெற்று உள்ள சரத் பொனசேகா தன் மனைவுயுடன் அமெரிக்கா சென்று உள்ளார்..அவருக்கு அங்கு அமெரிக்க அதிகாரிகளால் மனித உரிமை மீதான சட்ட சிக்கல்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.. மீண்டும் அமெரிக்க அதிகாரிகள் இலங்கை அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷே மீது மனித உரிமை மீதான நடவடிக்கை எடுக்க சரத் பொன்செகாவை சாட்சியம் அளிக்குமாறு அனுகி உள்ளனர்.. இந்த நிலையில் இந்திய பாதுகாப்பு ஆலோசகரும் இலங்கை தமிழர் படுகொலை ஆலோசகரும் ஆன மலையாள மாநிலத்தவரான எம்.கே.நாராயணன் அவசர கதியாக அமெரிக்கா விரைந்து உள்ளார்.. மன்மோகன் சிங்கின் பயணத்துக்கான முன்னேற்பாடுகளை கவனிக்க செல்வதாக சொல்லிவிட்டு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் பலரையும் சந்தித்து பேசி வருவது தெரிகிறது.. இதன் ஒரு பகுதியாக பொன்செகாவிற்கு எந்த ஒரு சட்ட சிக்கலும் வராதவாறு அமெரிக்க அதிகாரிகளிடம் இந்திய அமெரிக்க நல்லுறவை பயன்படுத்தி அழுத்தம் குடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்.கே.நாராயணன் ஈழத் தமிழர்கள் நலனுக்கு எதிராக ஆரம்பம் முதல் காய் நகர்த்தி இலங்கையை மேற்கு உலக நாடுகளின் அழுத்தங்களில் இருந்து காத்து வருவது குறிப்பிடத்தக்கது..
No comments:
Post a Comment