Tuesday, April 14, 2009

ஈழத்திற்காக களம் இறங்கி போராடும் தமிழக பெண்கள்

ஈழத்திற்காக களம் இறங்கி போராடும் தமிழக பெண்கள் - ஆதரவு தேவை

உலகில் உள்ள தமிழர்கள் எல்லாம் ஈழத்திற்காக போராடுகையில் தமிழகத்தில் இடையே தேர்தல் பரபரப்பால் பின்னுக்கு தள்ளபட்ட ஈழ போராட்டங்களை இன்று வெகுண்டு எழுந்துள்ள ஒரு பேராசியையின் தலைமையில் பல பெண்கள் உண்ணா நிலை போராட்டமாக சென்னை குளத்தூரில் மறைந்த தியாகி முத்துகுமரனின் வீட்டின் முன் அரம்பித்து வைத்து உள்ளனர்.. இவர்களுக்கு போலிசார் பெரிய அளவில் தொல்லைகள் கொடுப்பது போல் தெரிகிறது..

தமிழ்கமே!! தமிழ் இயக்கங்களே அனைவரது ஆதரவும் இவர்களுக்கு தேவை படுகிறது...

http://puthinam.com/full.php?2b2UrTe0d5k5J0ecCE6M3b4d4Bm4d3g4k3cc2HmZ2d43cSX2b033Lp3e

No comments:

Post a Comment