திடீரென உலகெங்கும் பெருகி வரும் புலிகளுக்கு ஆதரவான சூழ்நிலையை பார்த்து தமிழகத்தில் இருந்து வரும் கண்டனங்களை பார்த்து தற்போது புலிகளை மீண்டும் தீவிரவாதிகளாக சித்தரிக்க .. புலிகளால் சோனியாவுக்கு ஆபத்து என்று புது புரளியை கருணாநிதி எழுதி கொடுக்க சிதம்பரம் இந்திய உளவு பிரிவின் மூலம் கிளப்பி உள்ளான் ..
No comments:
Post a Comment