நண்பர்களே இன்றைய கலைஞ்சர் தொலைகாட்சி செய்தியை பாருங்கள் பலராலும் திராவிட செம்மல் என தூக்கி வைத்து கொண்டாடப்படும் "சு.ப.வீ " என்னும் சுனா பானா பாடும் "தமிழின துரோகி" பஜனையை பாருங்கள் .. நாக்கில் சிறிது கூட நரம்பில்லாமல் முதல்வருக்கு புகழாரம் சூடுகிறார்கள்... பெரியாரியத்தை பிழைப்புவாததிற்காக பயன்படுத்தும் வீரமணி இன்ன பிற துரோகிகளின் வரிசையில் தனக்கும் ஒரு துண்டை போட்டு இடம் பிடித்து உள்ள இவரை என்ன என்று சொல்ல .. காலையில் துரோகி தொலைகாட்சியில் பேசுவதற்காக இப்படியா ஏற்கனவே முக்கால்வாசி செத்து விட்ட புலம் வாழ மற்றும் ஈல தமிழ்ர்களின் நெஞ்சில் துரோக முல்லை குத்தாதீர்கள் ...
உலக தமிழ்ர்களை ஒருங்கிணைத்து ஈழ விவகாரத்தை எழுச்சியுற செய்த ஒரே தலைவர் முதல்வராம் !!
பிரபாகரன் தோல்வியுற்று அவரை போரஸ் மன்னனை போல் நடத்த வேண்டும் என ஒரு வன்மமான என்னத்தை வெளியிட்ட இவர் பிரபாகரனை போரசுடன் ஒப்பிட்டு பேசியதற்கு பெருமை கொள்ள வேண்டுமாம் தமிழ் இனம் ..
எதிரி கையில் சிக்கிய போரஸ் கூட கோழை ஆனால் இறுதி நிமிடம் வரை போர் களத்தில் தானும் தன் மகனையும் இறங்கி சமர் கொள்கிறானே அவன் அல்லவா வீரன் .. நன்றாக ஒன்றை உணர வேண்டும் பிராபாகரன் என்றா ஒரு தமிழ் இன வீரனின் உடல் வீழும் முன் சிங்கள இனவெறியர்களின் வரலாற்றில் அந்த மக்களே கண்ணீர் சிந்தும் அளவு ஒரு பிரளயம் வந்து வீழும் .. ஒரு பிரபாகரனை அழித்து ஒர்ராயிரம் பிரபாகரங்களை உருவாக்க போகிறது சிங்கள படை ..
அய்யா சுனா பனா . சு.ப.வீ , முதல்வர் விட்ட வார்த்தைகளிழ் தமிழினம் பாதி செத்து விட்டது , மீதி உள்ள தன்மானத்தை "தாயே,அம்மா,சொக்க தங்கமே" என உருகி கெடுத்து விட்டாயிற்று .. இந்த நிலையில் அவர் பேச்சுக்கு விளக்கம் கூறுகிறேன் என்று உங்கள் பிழைப்புவாதத்தை ஈழா விவகாரத்தில் காட்டாதீர்கள் ..
உன்மையில் உனர்ச்சி பொங்க தமிழ் இனம், பெரியாரிசம் பேசும் இழைய தலைமுறைகள் இன்று சிறை கம்பிகளுக்கு உள்ளே. இந்த பிழைப்புவாத பெரியார்வாதிகள் இன்னும் போரஸ் ,தமிழ்ன தலைவர் என்ரு பஜனை பாடி மக்களை எமாற்றி கொண்டு இருக்கின்றனர் ..இப்பொவாவது விழித்து கொள்வோம்
சரியான தலைமையை தேர்ந்து எடுங்கள் அல்லது உங்களில் ஒரு தலைவனை உருவாக்குங்கள் சுனா, பான , வீரமணி இன்ன பிற பிழைப்புவாதிகளை ஓரம் கட்டுங்கள் தானாகவே ஒழிந்து விடுவார்கள் தமிழ் இன வரலாற்றில் துரோகம் இழைத்த குற்றத்திற்கு
2 comments:
தமிழர்களுக்கு, குறிப்பாக ஈழத்தமிழர்களுக்குச் செய்த இரண்டகத்திற்கு - பச்சைத் துரோகத்திற்குத் - தண்டனையாக...
இந்தியாவின் 15ஆம் நாடாளு மன்றத்திற்கான தேர்தலில் கருணாநிதி படு தோல்வியைச் சந்தித்து அதன் விளைவுகளுள் ஒன்றாகத் தமிழ்நாட்டில் கருணாநிதியின் சிறுபான்மை அரசு கவிழ்ந்து...
அதனால்
மனமொடிந்து கருணாநிதி 'பொசுக்கென்று' போய்விட்டால்...
அந்த ஆள் செய்த இரண்டகத்தை நினைத்து அவ் வுடலில் யாரும் துப்பி இழிவு செய்ய வேண்டாமெனக் கேட்டுக் கொள்கின்றோம்!
MK Karunanidhi,DMK chief is a TRAITOR to tamils! Sonia led india is a canibals of eelam tamils! sonia & her co will pay the prices for thier SINS - supporting genocide of tamils in NE lanka!!
Post a Comment