Friday, April 17, 2009

தி.மு.க,காங்கிரஸ் கூட்டணியின் வேதனைப் பட்டியல்

தி.மு.க,காங்கிரஸ்,விசி அங்கம் வகிக்கும் UPA கூட்டணியின் வேதனை பட்டியல்

நண்பர்களே தி.மு.க,காங்கிரஸ் தமிழர் துரோக,விரோத கொலைகார கூட்டணியின் வேதனைகளை இந்த பட்டியலில் தொடர்ந்து பின்னூட்டமாக சேருங்கள்

1) கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஈழா தமிழ்ர்களை கொன்று குவிக்க எட்டாயிரம் கோடி வரை நிதியளித்து, நவீன ஆயுதங்களை அளித்து அதனை இயக்க பயிற்சி அளித்து , நவீன ராடார் மற்றும் விமான எதிர்ப்பு பொறிகளை இலங்கையில் தமிழ்ர்களை கொல்ல நன்கொடையாக நிறுவியது

2) இலங்கை தமிழர் பிரச்சனை தாய் தமிழகத்தில் விசுவரூபம் எடுக்க விடாமல் பல நாடகமாடி,வசனம் பேசி மக்களை திசை திருப்பியது. ஜனநாயகத்தின் குரல் வளை நெரிக்கப்பட்டது, பேச்சுரிமை பறிக்கப்பட்டது

3)தமிழக மீனவர்கள் நூற்றுக்கணக்கானோர் இந்த ஆட்சி காலத்தில் இலங்கை கடற்படையால் சுடப்பட்டு இறந்தும் ,சிறை பிடிக்கப்பட்டும், படகுகள்,மீன்பிடி சாதனங்கள் சேதபடுத்தப்பட்டும் இரு-ந்ததை கண்டு கொள்ளாமால் மெத்தனமாக இருந்த்து.. இதற்கு மூல பிரச்சனையான கச்சத்தீவு பிரச்சனையை தீர்வு காணாமல் விட்டது

4)அத்தியாவசிய உணவு பொருட்களின் அநியாய விலையேற்றம்.. அரிசி,பருப்பு,போன்றவை வரலாறு காணாத அளவு விலை உயர்-ந்தது திமுக அங்கம் வகிக்கும் இந்த அரசாங்கத்தில் தான்

5)பண வீக்க விகிதம் வரலாறு காணாத அளவு அதிகரித்தது இந்த ஆட்சியில் தான்

6)விவசாயிகள் தற்கொலை அதிக அளவில் நடந்தது.. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் அறுபது ஆயிரம் விவசாயிகள் இந்தியா முழுவதும் தற்கொலை செய்து உள்ளனர். UPA government ஆட்சியில் இதுவரை சுமார் இரண்டு இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து உள்ளனர்

7)அமெரிக்க சார்பு கொள்கை.. அமெரிக்க முதலீட்டை ஊக்குவித்து சுதேசி தொழில்களை சிதைத்தது.. இன்று நாம் அன்றாடம் உபயொகிக்கும் பல பொருட்கள் அமெரிக்க தாயரிப்பு அதற்கு வழிவகை செய்து இந்திய சிறுதொழில்களை சிதைத்தது இந்த அரசாங்கம்


8)தவறான அணுசக்தி கொள்கை.. அமெரிக்க வடிவமைத்து கொடுத்த இந்திய அனுசக்தி துறையையே எதிர்காலத்தை கேள்விகுறியாக்கும் வகையில் அமெரிக்க அடிமைதன அனுசக்தி ஒப்பந்த ஆதரவு

9)உலக பொருளாதார வீழ்ச்சியின் தாக்கம் இந்தியாவில் இன்று சுமார் இருபது இலட்சம் பட்டதாரிகலுக்கு வேலை இல்லாத ஒரு நிலை .. பல நிறுவனங்ககளில் ஆட்குறைப்பும், சம்பள குறைப்பும்..

10)நாட்டின் பாதுகாப்பில் குளறுபடி.. இந்தியா குடிமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல்.. மும்பாய் தாக்குதல் .. முன் கூட்டையே தகவல் தெரிந்தும் கவனகுறைவு, நக்சல் தாக்குதல்கள், பெங்கலூரு,அஹமதாபாத்,சூரத் ஆகிய நகரங்களில் தொடர் குண்டுவெடிப்பு .. இன்று வரை தொடர் குண்டு வெடிப்பு உண்மை குற்றவாளிகளை கண்டரியாமல் புறக்கணித்தல்..

11)ஊழல், மிக பெரிய அளவில் மக்கள் பணம் சுரண்ட பட்டு சுவிஸ் வங்கி கணக்குகளில் இடப்பட்டது.. இந்தியாவில் மிக பெரிய ஊழலான சுமார் அறுபது ஆயிரம் கோடிகளுக்கும் மேல் ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்தது திமுக அரசு, மக்கள் பணத்தை சுரண்டி கடலுக்குள் போட்டது.. எந்த வகையிலும் உதவாத சேது சமுத்திர திட்டத்தை ஊழலுக்காக வலுக்கட்டாயமாக நடத்தி மக்கள் பணத்தை சுரண்டியது.. கடலில் தோண்டாத இடங்களை தோண்டியதாக பொய் கணக்கு காட்டியது..

12)மந்தமாகிய தேசிய நாற்கர சாலை திட்டம்.. மிக அத்தியாவசியம் ஆகிய நாற்கர சாலை திட்டத்தை பல இடங்களில் மந்தமாக்கி அதனை விரைந்து நிறைவேற்றாமல் இழுத்தடித்தது.

13)வரலாறு காணாத மின்வெட்டு! தமிழகத்தை இருட்டில் சிக்கவிட்டு மக்களை தவிக்க விட்டது.. சென்னையில் மட்டும் மின் வெட்டு நேரத்தை குறைத்து தென் தமிழக நகர் புறபகுதிகளில் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வரை மின் வெட்டு செய்தது..

14)எதிர்காலம் இல்லாத தகவல் தொழில்னுட்ப துறை.. எந்த ஒரு முன்னெற்பாடும் செய்யாமல் வேலை இல்லா திண்டாட்டத்தை அதிகரித்தது..

15)மத்திய அமைச்சர் பாலு தனக்கு சாதகமாக ஒரு நிறுவனத்துக்கு எரிவாய் சலுகை அளிக்க இந்தியா எரிவாயு துறை அமைச்சரை நிர்பந்தித்து அதனை பாரளுமன்றத்தில் பகிரங்க படுத்தி நாட்டை சுரண்டுவது தனது உரிமை போல் பேசியது..

16)மக்கள் பணத்தை சுரண்டி ஒரு தொலைகாட்சி ஆரம்பித்தது.. மாராட மயிராட நிகழ்ச்சிகளை காட்டி மக்கள் சிந்தனையை சிதற செய்தது..

17)குடும்ப அரசியல் தமிழகத்தை இரண்டாக கூறு போட்டு தனது இரண்டு மகன்களுக்கு சுய அதிகாரம் செய்ய வழிவகை செய்தது..

18)பெருகி வரும் கொலை , கொள்ளை , கட்ட பஞ்சாயத்து ஆபத்துகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது..

19)குடும்ப சண்டையால் மதுரையில் போலிஸ் ஆதரவுடன் தினகரன் அலுவலகம் தீ வைத்து கொளுத்தப்பட்டது.. இரண்டு பொறியாளர்கள் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர்.. பின் குடும்பம் ஒன்று சேர்ந்தது ஆனால் எரித்து கொல்லபட்ட உயிர்கள் திரும்ப வருமா? தினகரன் அலுவலகத்தை தீ வைத்து கொழுத்திய அட்டாக் பாண்டி என்னும் ரவுடிக்கு அழகிரி தயவால் தி.மு.க அரசாங்கம் சார்பாக மதுரை வேளான் துரையில் கவுரவ பதவி கொடுக்கப்பட்டது.. என்ன கொடுமை ?

20)போலிசாரின் அட்ட்காசம் .. உயர் நீதிமன்றத்தில் புகுந்து நீதிபதிகள், வழக்கறிஞ்சர்கள் , வாகனங்ககளை அடித்து நொறுகியது.. சட்டக் கல்லூரி மாணவர்கள் தகராறை வேடிக்கை பார்த்து நின்றது ..
இன்று வரை வாகனங்ககளை அடித்து நொறுக்கிய போலிசார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை..

21)புரளியை, பொய் பிரச்சாரத்தை மத்திய உளவு துறை மூலம் தமிழக அரசும், காங்கிரசு அரசும் சேர்ந்து பரப்புவது..

22)ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை உடப்பில் போட்டது..

23)பாமரகளிடம் ஒட்டுக்கு பணம் கொடுக்கும் முறையை அறிமுகபடுத்தியது.. இலவசங்கள், போலி வாக்குறுதிகள் என ஓட்டை பணத்துக்கு இடும் முறையை வழக்கபடுத்தியது

10 comments:

Unmai said...

"மஞ்சள்துண்டு கிழட்டுநா-" இலங்கைத் தமிழனை மட்டுமல்ல இந்தியத் தமிழனைப் பற்றியும் கவலைப்படாது. தனது குடும்பத்தைத் தவிர இதுக்கு எதுவுமே தெரியாது.

நான் வேண்டிக்கொள்வதெல்லாம் தேர்தல் முடியும்வரை இந்த தமிழினத்துரோகி மண்டையை போடக்கூடாது என்பதுதான். காரணம் துரோகியின் குடும்பம் கிழட்டு நரியின் மரணத்தை அனுதாப ஓட்டாக மாற்றிவிடும் என்பதுதான்.

ttpian said...

grant reduction sale:
itali petticoat!
coloumbian bra!

வசந்தசேனன் said...

yes, you are correct

வசந்தசேனன் said...

உண்மை உங்கள் வருத்தம் நியாயமானதே

uma said...

திரு வசந்தநேசன் அவர்களே

உங்களுக்கு என்னுடைய மனமுவந்த பாராட்டுக்கள்.தாங்கள் இந்த மஞ்சள் துண்டு நரியின் செயல்பாடுகளை நன்கு ஆராய்ந்து பதிவு செய்த இந்த இருபத்தி மூன்று கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்றாலே போதும் அவர்களை தோற்கடிக்க .
௧.நான்காம் ஈழ போர் ஆரம்பித்தது முதல் இன்று வரை இந்த மஞ்சள் துண்டு கிழட்டு நரி போட்ட வேசங்கள் தான் எத்தனை.ஒரு நாட்டின் மக்களுக்கு தெரியாமல் என்னொரு நாட்டிற்க்கு ஆயுதம் ,பணம்,ராணுவ சார்ந்த தொழிற் நுட்பங்கள் எல்லாம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது.அது எப்படி ஒரு மாநில அரசாங்கத்துக்கும் ,மக்கள் மன்றத்துக்கும் தெரியாமல் கொடுக்கமுடியும்.இங்கே கொடுக்க முடியும்.ஒரு இத்தாலிய பெண்மணியிடம் அல்லவா நாடே மாட்டிகொண்டிருகிறது . .எத்தனை இளப்புக்கள் .இந்த மஞ்சள் துண்டுக்கு தமிழ் இன தலைவர் என்று சொல்லிக்கொள்ள என்ன தகுதி இருக்கிறது .ஒரு இத்தாலிய பெண் மணியை பார்த்து தாயே காப்பாத்தவும் என்று சொல்லுகிறார் என்றால் அதாவது தன்னுடைய குடுமபத்தை காப்பாத்து என்று சொல்லுகிறார். எதில் இருந்து ஊழல்களுக்கு எல்லாம் தாய் ஊழலாகிய இந்த ஸ்பெக்ட்ரும் ஊழலிலிருந்து விடுபடத்தான். அறுபது ஆயிரம் கோடி ரூபாய் அரசாங்கத்துக்கு வர வேண்டிய பணம் இந்த மஞ்சள் துண்டு நரி மகன் ,மகள் பேரன் பேத்தி ,கொள்ளு பேரன் ,கொள்ளு பேத்தி வரை சேர்த்திருக்கிறது.மானமுள்ள ஒரு இனத்தை இவர் கொஞ்சமா கூட நாக்கில் நரம்பில்லாமல் போரஸ் மன்னன் அது இது என்று பேசி அவருடைய இத்தாலிய தாயின் என்ன ஓட்டங்களை சொல்லாமல் சொல்லிவிட்டார்.
இவரை அந்த கால இளைஞர்கள் அவருடய போராட்ட(எல்லாமே நாடகம் வார்த்தை ஜாலம்) குணங்களுக்காதான் அவரை பின் தொடர்ந்தார்கள்.
இப்போ அவருடைய போராட்ட குணம் அவருக்கு எல்லா போராட்ட களத்திலும் தோள் கொடுத்த தன்னுட தோழர் தா கி அவர்களை வெட்டி சாயப்பதிலும் ,அட்டாக் பாண்டி க்கு கவுரவ பதவி கொடுத்து அழகு பார்ப்பதிலும் தான் உள்ளது.

௨.இவர் மட்டும்தான் தமிழ் இன தலைவர் .இவர் மட்டும் தானே பேசவேண்டும்.எப்படி சீமான்,அம்மீர்,நாஞ்சில் சம்பத்,வைகோ ,நெடுமாறன் எல்லாம் பேச முடியும்.அதன் சிறை.

௩. இவர் குறள் ஓவியம் எழுதினாராம் .நம்ப முடியவில்லை.அப்படி எழுதி இருந்தால்

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை

இந்த குறள் அவருக்கு புரியவில்லை போலும்.
பெரியார் இப்போ இருந்தால் அவரு கண்டிப்பா இவரை செருப்பால் அடித்திருப்பார்.ஆதி சங்கர் ன்னு ஒரு வேட்பாளர் .எதோ ஒரு தொகுதில தி மு க சார்பில் தேர்தலில் நிக்குறார் .அவர் ஒரு முறை போட்டு வைத்து விட்டு ஒரு விழாவுக்கு வந்து விட்டார்.அப்போ இந்த மஞ்சள் துண்டு பெரியாரின் சீடர் சொன்ன வார்த்தைகளை நினைவு படுத்தி பார்க்கவும்.இப்போ அவருடய் துணைவி திருக்கடையூர்,கும்பகோணம் காலி கோவில் எல்லாம் போய் யாகம் செய்கிறார். என்ன சொல்ல போறீங்க.மனிதன் பிறக்கும் போதே நிச்சயிக்க பட்ட ஒன்று மரணம்.இந்த ம்னஜ்ல் துண்டுக்கு மரணமே வரக்கூடாது ன்னு எப்படி வேண்டுரங்க பாருங்க .தமிழா ஒன்னோட தலைவிதி.
போங்க இதுக்கு மேல எழுதுறதுக்கு கை கூசுது.

உமா ,தாய்லாந்து

sakthivenkat said...

உண்மையில் கருணாநிதி நம்பியிருப்பது விஜயகாந்தை மட்டுமே.விஜயகாந்த் ஓட்டுகளை பிரிக்க பல கோடிகளை வாங்கியுள்ளது,மேலோட்டமாக ஆராய்ந்து பார்த்தாலே தெரியும்.கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க வின் தோல்விக்கு விஜயகாந்தே பல இடங்களில் காரணமாக இருந்தார்.அது இப்போதும் தொடரும் என கனவு காண்கிறார் கலைஞர். அதானாலேயே காங்கிரஸ் மாமாக்கள் மூலம் சூட்கேஸ் பறிமாறப்பட்டுள்ளது.ஆனால் பணம் சில காலம்தான் சாதிக்கும்,எப்போதும் அல்ல

latharavi said...

வசந்தசேனன் மிக்க நன்றி
ஓட்டு எபாறுக்கிகளை உணா்வாளா்கள் நம்பி ஏமாந்தது உண்மைதான் . இந்த கயவாகளுக்கு ஓட்டளிக்க சுடாது என்று தினமும் 10 பொிடமாவது பெசவெண்டும் .. .....

Anonymous said...

மிகச் சரியான சிந்தனை
தமிழ் நாட்டில் உள்ள மக்களின் உணர்வை தொலைக்காட்சியின் சன் , தமிழ் தாத்தா ,மேடம் என அனைவரும் மழுங்கடித்து விட்டனர்,
நெஞ்சு பொறுக்குதில்லையே

வந்தவாசி ஜகதீச பாகவதர் said...

இலங்கையின் கருணா, இந்தியாவின் கருணா ‍‍ இவர்களை என்ன செய்தால் தகும்?

piratheepan said...

சரியான நேரத்தில சொல்லப்பட்ட கருத்து.

Post a Comment