நண்பர்களே !
இனப் படுகொலை என்ற தளத்தில் அன்று அவதிபட்டதும் இன்று அவதியுருவதும் இரு இனங்கள் சீக்கியமும் , தமிழும் இந்த காங்கிரஸ் இனபடுகொலை செய்வதில் என்றும் முன்னோடியாக இருந்து வருகிறது .
. சீக்கிய இனபடுகொலைதாரிகளை விடுவித்ததில் இருந்து இன்று இலங்கையில் தமிழ்ர்களை கொன்று குவிப்பது வரை காங்கிரஸின் கைவண்ணம் ஒரே மாதிரி இருந்து வருகிறது .. இப்படி இனபடுகொலைக்கு துணை போகும் காங்கிரசை அடையாளம் தெரியாமல் ஒழிப்பதில் அடுத்த கட்டமாக தமிழ்ர்கள் சீக்கியர்களுடன் கை கோர்ப்பது இன்றைய தேர்தல் காலத்தில் அவசியமாகிறது ..
தமிழான் தனியாக கத்தி பார்த்து ஓய்ந்து வருகின்ற சூழ்நிலையில் காங்கிரஸின் இனபடுக்கொலைகளுக்கு ஆதரவு கொள்கைக்கு எதிராக ஒரு பொதுவான போராட்டமாக தமிழ்கத்தில் இருக்கும் சீக்கிய குருத்துவாரா அமைப்பை சார்ந்த சிலரையும் ஒருங்கிணைத்து ஒரு போராட்டத்தை நடத்தினால் என்ன ?
இந்தியாவில் உள்ள உணர்விலும்,வீரத்திலும் சிறந்த இரு இனங்கள் ஒருங்கிணைந்து காங்கிரசுக்கு எதிராக கோஷமிடுகையில் ஒட்டு மொத அரசும் சற்று ஆடி தான் போகும் ... அணைத்து மாநில மக்களும் சற்று திரும்பி பார்பனர் அல்லது இந்த இன படுகொலைகளை பற்றி சிந்திக்க செய்வர்
1 comment:
very good idea
Post a Comment