சமத்துவ இந்தியாவில் பல்வேறு சமுதாய மாற்றங்களுக்கு வித்திட்ட சீர்திருத்தவாதிகள் , பகுத்தறிவாதிகள் சம்துவதுக்காக நடத்திய போராட்டங்கள் பெரிய வரலாறு . அபேற்பட்ட பகுத்தறிவாதிகள் வழி வந்த பகுத்தறிவின் இன்றைய தலைமுறை என்ன செய்து கொண்டு இருக்கிறது.
இன்றைய பகுத்தறிவுக்கு இவர்கள் விளக்கம்
* பல்வேறு சமூக மாற்றங்களை கண்டு இன்று அரசு , மற்றும் மிக பெரிய பணியிடங்களுக்கு சமுதாயத்தில் ஒரு காலத்தில் ஒடுக்கபட்ட மக்கள் வந்த பிறகும் இன்னும் பழைய ஆதிக்க சாதியை எதிர்கிறேன் என கண்மூடித்தனமாக கொடி பிடிப்பது
* கருஞ் சட்டை போட்டு கொண்டு கோயிலுக்கு செல்வபவனை , மொட்டை போடுபவனை ,காது குததுபவனை நையாண்டி செய்வது
* ஊருக்கு மட்டும் உபதேசம் பண்ணுவது. தெருவில் இறங்கினால் பகுத்தறிவு கரை புரண்டு ஓடும் வீட்டில் மனைவி ,மக்கள் முன் அமைதியாக அவர்கள் செய்யும் ஆன்மிக வழிபாட்டை பார்த்து கொண்டு இருப்பது. ஏன் என்று கேட்டல் அது அவரவர் தனிப்பட்ட விருப்பம் அதில் தலை இட முடியாது என பிதற்றுவது . அனால் நீங்கள் கூறுவதை ஊரார் மட்டும் கேட்க வேண்டும்.
* இந்து சமய நம்பிக்கைகளை மட்டும் குறி வைத்து தாக்குவது. பிற மதங்களை கண்டும் காணாதது போல் இருப்பது .அரிதாக ஏதாவது ஒரு கோயிலுக்கு மரபு படி பெண்களை அனுமதிக்க விட்டால் போராடுவது, கலக்கம் செய்வது என பெண்கள் உரிமைக்காக போராடுவர் . ஆனால் இங்கே மற்றொரு சமயத்தில் "தலாக் , தலாக் " என சமய பெரியோர்கள் ஒரு வார்த்தையை சொல்லி எளிதில் விவாகரத்து கொடுத்து விடுவர்.அந்த மாதிரி "தலாக்" விவகாரத்தில் யாருக்கு அதிகாரம் இருக்கிறதோ அதற்கு ஏற்றார் போல் நீதி கிடைக்கும் . இதில் பெண்கள் பெருமளவு பாதிக்க படுவர். இதனை பகுத்தறிவு பெருங்கடல்கள் கண்டும் காணாதது போல் இருபார் .
* சமய நம்பிக்கை என்ற பெயரில் குறிபிட்ட சமயத்தில் இன்றும் இந்திய சிறுவர்கள் மட்டும் ஒரு சில நாடுகளில் சிறுமிகள் உயிர்ஸ்தலத்தில் கத்தியை வைப்பர் . பல சிறுவர்கள் வலி தாளாது உடலில் நீர் கோர்த்து வீங்கி இன்றும் மருத்துவமனைகளுக்கு தூக்கி செல்வர் . மருத்துவமனைகளில் மருத்துவர் எளிதாக செய்யும் ஒரு சிறிய ஆபரேஷனை பலர் முன்னிலையில் பாலத்காரமாக சமய நம்பிக்கைகளின் பெயரில் ஆபத்தான நிலைக்கு இட்டு செல்லும் வகையில் செய்வர் . இதனை பகுத்தறிவு தாங்கிகள் கண்டு கொள்ள மாட்டார்கள் அந்த விழாவுக்கு சென்று பிரியாணி சாப்பிட்டு ஏப்பம் விடுவர் .
*கண்ணுக்கு எதிரே அற்புத சுகமளிக்கும் கூட்டம் , தேவ செய்தி அளிக்கும் கூட்டம் என ஒரு சமயத்தினர் இந்தியாவில் பெருவாரியான மக்களை சில வித்தைகளை காட்டி, ஆசை வார்த்தை கூறி மூளை சலவை செய்து தமது சமயத்துக்கு ஆள் பிடிப்பார். இந்த கூடாதிற்கு சென்று பகுத்தறிவாதிகள் துண்டு நோட்டிசு விநியோகிகா மாட்டார்கள் ஆனால் கோயில் குடமுழுக்கு விழாவில் வந்து இறைவனை நம்பாதே , கடவுளை மற என பிரசாரம செய்வர்
* கோடானு கொடி பணம் மத பிராச்சாரம் , மத மாறதுக்க்காக வரி செலுத்தாமல் மதம் மாற்ற மிஷனரிகளுக்கு வரும் அதனை எதிர்த்து ஒரு வார்த்தை பேச மாட்டார் இன்றைய பகுத்தறிவு புலிகள்
* பல பெண்களை மணக்க ஒரு சமயம் அனுமதிக்கும் அவர்களும் அங்கு ஒன்று இங்கு ஒன்றுமாக குடும்பத்தை வைத்திருப்பார் . அவர்களை கேள்வி கேட்காது இந்த பகுத்தறிவு
அக பகுத்தறிவுக்கு ஒரு தலை பட்சமாக ஒட்டு மொத்த இந்து எதிர்ப்பு , அழிப்பு என தமது உண்மையான பகுத்தறிவு கொள்கைகள் காலத்தால் புழுத்து போனதால் இன்றைய பகுத்தறிவு தலைமுறை "புழுத்தறிவாதிகளாக" ஊருக்கு மட்டும் உபதேசம் என மாறி வருகின்றனர் என சந்தேகிக்க வேண்டியுள்ளது
No comments:
Post a Comment