Sunday, February 15, 2009

ஒளியும் ஒலியும் ..

கேபிள் டிவி வரவுக்கு முன் தமிழாக்கத்தை வெள்ளி கிழமைகளில் இரவு ஒரு மணி நேரம் விட்டுக்குள் தூதர்சன் முன் முடக்கும் மந்திர சொல். அதன் நினைவாக இன்று இணையம் வரை வந்த தமிழ் திரை இசை பாடல்கலின் ஒளி,ஒலி இழைகலின் சுட்டிகளை இங்கு

ஜனனி.. ஜனனி..

http://youtube.com/watch?v=6eFjBl_r4jE


தீண்டாய் மெய் தீண்டாய் ..
பாடலின் ஆரம்ப செய்யுள் வரிகள் இனிமை ..உணர்ச்சி குவியலாய்

http://www.youtube.com/watch?v=IDEMeVPdgJ8

மெய் சிலிர்க்கச் செய்யும் மத ஒற்றுமை பாடல் ...

http://www.youtube.com/watch?v=PBAglnjhs5c


சலங்கை தாழ் ஒரு மாது ..அமலாவின் பரதம் ..

http://www.youtube.com/watch?v=_yDUgiRTW18

அமலா ஜேசுதாஸ் குரலில் செவிக்கும்,விழிக்கும் இனிதாய்

http://www.youtube.com/watch?v=YugmmhsOtu0

என்றும் நினைவில் நிற்கும் இனிய மெல்லிசை ....

ஒரு இரவு முழுவதும் போன் பேசியதை
தூதர்ஷன் ஒளிபரப்பு நிறுத்த படுவதும் மறுநாள் காலை தூதர்ஷன் ஒளிபரப்பு ஆரம்பிப்பதாக காட்டுவது அருமை


சங்கீத ஸ்வரங்கள்
http://youtube.com/watch?v=vmCi2HVQXr0

இசைத் தமிழ் வளர்ச்சி மற்றும் மாற்றம் இன்று அளப்பரியது ஆனால் இயல் தமிழுடன் ஒட்டாமல் வெகு தூரம் வந்து விட்டது .. இலக்கிய பாடல் செறிந்த தமிழ் திரை இசை பாடல் கேட்பது அபூர்வம்..தேடி பிடித்தாலும் இணையத்தில் பதிவேற்றப் பட்டிருக்குமா என்பது சந்தேகமே ..
நல்ல அர்வம் முயற்சி செய்வோம்.

நல்ல தமிழை கையாண்ட மற்றொரு பாடல்

நறுமுகையே நறுமுகையே...

http://www.youtube.com/watch?v=I_i9Zzn6_TM

நினையே ரதியென்று நினைகிறேனடி கண்ணம்மா ..

மீண்டும் அமலா ..
http://www.youtube.com/watch?v=nXTdpHW1zgU

தீர்த்த கரையினிலே ..

வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா ....

http://www.youtube.com/watch?v=eVr1PA_3yY8

சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா

http://www.youtube.com/watch?v=PV0lCPv5Q3Y

சிந்து நதியினிலே ..

http://www.youtube.com/watch?v=5r7pmpc3U9I

நிற்பதுவே நடப்பதுவே

http://www.youtube.com/watch?v=ipkLxvFhKYw

ஹேமா மாலினி மகள் ஈசாவின் யதார்த்த முக பாவனைகள் ..மெலிதான இசை

ஓர் உண்மை சொன்னால் நேசிப்பாயா ..

http://youtube.com/watch?v=gSBQGcMfzzs

தமிழ்கத்தை ஆட்டுவித்து ஓய்ந்த பாடல் .
லஜாவதியே
http://www.youtube.com/watch?v=Vq1GBf2hUgk

இரசனையான வரிகள் ..
நானே தொலைந்த கதை நானறியேன் ..
உன் முகம் தேடி காலையில் வெயில் ஆகிறேன் ..
தேர்வு அறை முழுதும தேவதையே உன் நினைவு

http://www.youtube.com/watch?v=75SvpuJPk78

சின்ன தாயவள் ..

மணிரத்னத்தின் காட்சியமைப்பில் புதிய கோணத்தில் ரஜினி

http://www.youtube.com/watch?v=glbdYU_X16I

அகத்தியன் வடித்த காதல் கோட்டையின் என்றும் பசுமையான டைட்டில் பாடல். ஜேம்ஸ் பாண்ட் படம் டைட்டில் போல ஒரு மெதுவான கோரியோகிராப்
நீ காதலி ..

http://youtube.com/watch?v=hCladlTAOnw

அஜித் ,சுவலட்சுமி பனிபிரதேசம் ,ராஜி சுந்தரம் நிழல் நடனம் அருமை
குளிர்ச்சியான பாடல் ...

மீனம்மா !!

http://youtube.com/watch?v=Zx_aNTmdcwQ

மவுனம் பேசியதே படத்தில் யதார்த்தமான பாடல் .. சூரியாவின் நடிப்பு ,அழுத்தமான வரிகள் , சீரிய இசை இன்னும் பல

காதல் செய்தால் பாவம் .. மவுனம் பேசியதே உனக்கு அது தெரியலையா ..

பெண்கள் உள்ள வரை ஆண்கள் ஜெயிப்பதில்லை

http://youtube.com/watch?v=4i4Z1hANq8g

எந்தன் நெஞ்சில் நீங்காத - கலைஞன்

http://youtube.com/watch?v=w7Oy1TUafcA

தத்துவ பாடல் ..

ஆத்தாடி பாவாட காத்தாட..

http://youtube.com/watch?v=NHJaRQ3OFkg

♫♫கங்கை கரை மன்னனடி♫♫ ..

ஜேசுதாஸ் குரலில் ♫♫ .. பசுமையான பாடல்

http://youtube.com/watch?v=kKak9Rzcm4I

என்னவளே அடி என்னவளே ..
பனி பிரதேசத்தில் குளிர்ச்சியான பாடல்

http://youtube.com/watch?v=h9dQD35CzW8

சின்ன சோதிகா அண்ட் சூர்யா !
சென்தொரித்த ! சென்ஷோரிதா
அழகிய பாடல்

http://youtube.com/watch?v=Kn6MwNofCes

இறைவா !! இறைவா !! சக்தி கொடு ..

காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன் ..

http://youtube.com/watch?v=LOHnjFhUiWk

விடுகதையா இந்த வாழ்கை .. விடை தருவார் யாரோ

எனது கை என்னை அடிப்பது போல்
எனது கைவிரல் கண்ணை கிழிப்பது போல்

அழுது அறியாத என் கண்கள்
ஆறு குளமாக மாறுவதோ

ஏன் என்று கேட்கவும் நாதியில்லை
ஏழையின் நீதிக்கு கண்கள் பார்வையில்லை

பசுவினை பாம்பென சாட்சி சொல்ல முடியும்
காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்

உடம்பில் வழிந்தோடும் உதிரம் உன்னை கேட்கும்
நான் செய்த தீமை என்ன ! நான் செய்த தீமை என்ன ?


http://youtube.com/watch?v=Gs10OjUNpgc

வாழ்வே மாயம் படத்திலிருந்து கமலின் இயல்பான நடிப்பில் மீண்டும் ஒரு சோக பாடல்

வந்தனம் என் வந்தனம் ..
http://youtube.com/watch?v=t2s9IRZRNaU

சோகமோ சோகம

ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாகுது ..

http://youtube.com/watch?v=z7DLYPVdk1I

இளைமை காலங்கள் திரைப்படத்தில் இருந்து ஒரு சோகமான் மிக இனிய பாடல் "மைக்" மோகன் நடிப்பில்

ஈரமாந ரோஜாவே என்னை பார்த்து மூடாதே ..

என்னை பார்த்த ஒரு மேகம் ஜன்னல் சாதி விட்டு போகும்
உன் வாசலில் என்னை கோலமிடு இல்லை என்றால் ஒரு சாபம் இடு !!

http://youtube.com/watch?v=uW5GOEM-R2g



இந்த பாடலின் லொகேஷன் எதுவென்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் ?

அருமையான கலை அம்சம் நிறைந்த லொகேஷன். ஹூப்ளி கலாசார கட்டிட கலையை ஒத்து உள்ளது .


அந்த குறுந்தொகை பாடல் இது தான்


கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கா அங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதாவது
பசலை உணி இயற் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே

இதனை வெள்ளி வீதியார் எழுதியது . தலைவனை பிரிந்த தலைவி பாடுவதாக அமைய பெற்றது . அதன் பொருள் இது தான்

//கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
//நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கா அங்கு

அதாவது கன்று குட்டியும் அருந்தாமல் , பால் கறக்கும் பாத்திரத்திலும் விழாமல் நிலத்தில் விழுந்து சிந்திய நல்ல பசுவின் இனிய பாலை போல ..

//எனக்கும் ஆகாது என்னைக்கும் உதாவது

தலைவனை பிரிந்து வாழும் காரணத்தால் அவள் பேரழகு அவளுக்கும் உதவாமல் ,அவள் தலைவனுக்கும் உதவாமல்

//பசலை உணி இயற் வேண்டும்
//திதலை அல்குல் என் மாமைக் கவினே

தலைவன் பிரிவால் பசலை என்னும் தோல் நிற மாற்றம் கண்டு அவள் இடையும் மேற்தொடை பகுதியும் (அல்குல்) தேமலால்(திதலை) அவள் பேரழகு (மாமைக் கவினே) வீணாய் போனதாக் சொல்லுகிறது இந்த பாடல்

குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயில் குமின் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியிற் பால் வெண்ணீறும்
இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும் காண பெற்றாள்
மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே

தேவாரம் பாடல்

http://youtube.com/watch?v=0q3YTw1HbZY

இந்திரை யோயிவள் சுந்தரி யோதெய்வ ரம்பையோ
மோகினியோ - மன
முந்திய தோவிழி முந்தியதோ கரமுந்திய
தோவெனவே -உயர்
சந்திர சூடர் குறும்பல விசுரர் சங்கணி
வீதியிலே - மணி
பைந்தொடி நாரி வசந்தவோய் யாரி பொற்
பந்து கொண்டாடினாளே

திரு குற்றால குறவஞ்சியில் திரிகூட ராசப்ப கவிராயல் எழுதிய பாடல்

http://youtube.com/watch?v=F83zV4fCciA

"கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்" திரை படத்தில் இருந்து ஐஸ்வரியா பச்சன்

சுட்டும் விழி சுடர் தான் கண்ணமா சூரியர் சந்திரரோ ,

வட்ட கரிய விழி கண்ணம்மா வானக் கருமை கொல்லோ
சோலை மலர் ஒளியோ உனது சுந்தர புன்னைகை தான்

நீலக் கடல் அலையே உனது நெஞ்சில் வளைகலடி
கோலக் குயில் ஓசை உனது குரல் இனிமையடி

http://youtube.com/watch?v=k_bVG1fluw8

No comments:

Post a Comment