Sunday, February 15, 2009

மாணவ உளவாளிகள்-காலக் கொடுமை

மாணவ உளவாளிகள்-காலக் கொடுமை
மிக பெரிய பாதுகாப்பு ஓட்டையை பாகிஸ்தான் தரப்பு கூலிப்படை தீவிரவாதிகளிடம் காட்டிய இந்திய அரசு .. இந்த இந்திய அரசின் அசைக்க இயலா அங்கமாக விளங்கும் தமிழாக அரசின் உளவு பிரிவின் கோமாளித்தனமான செயல் தான் இது ...
பல கல்லூரிகளிலும் சில மாணவர்களை அரசு வேலைவாய்ப்பு, பண உதவி, ஆடம்பர மொபைல்கள் என்று இன்ன பிற ஆசை வார்த்தைகளை காட்டி நாடுளுமன்ற தேர்தல் முடியும் வரை அவர்களை உளவுத்துறை உளவாளிகளாக ஆக நியமனம் செய்து கல்லூரியில் மாணவர் தரப்பில் இலங்கை பிரச்சனையில் ஏற்படும் மாற்றங்களை , போராட்ட திட்டங்களை உளவு தகவல் சொல்ல நியமித்து உள்ளது
மாணவர்களை அடக்கி ஒடுக்குவதில் உள்ள முனைப்பை இந்த அரசாங்கம் பாகிஸ்தான் கூளிபடையிடம் காட்டடும்
http://dinamalar.com/sambavamnewsdetail.asp?News_id=8431&cls=row4&ncat=DI

No comments:

Post a Comment