Sunday, February 15, 2009

காலத்தால் அழியா திரைப்படங்கள்..

தெனாலி ராமன்

நகைசுவையும்,வரலாறும்,விகடமும், இனிய பாடல்களும், நிறைந்த நடிப்புத் திலகம் சிவாஜியின் நடிப்பில் வெளி வந்த "தெனாலி ராமன்"

குறிப்பு: விளம்பர பக்கத்தை புறக்கணிக்கவும்

நேரடி பார்வைக்கு
---------------------
http://www.megavideo.com/?v=0TO34A40
http://www.megavideo.com/?v=ZFEDV52U
http://www.megavideo.com/?v=1TA547C5
பதிவிறக்கம் செய்ய
----------------------
http://www.megaupload.com/?d=R7U8NFJX
http://www.megaupload.com/?d=APOXTVLP
http://www.megaupload.com/?d=774J273B

தசா அவதாரம் (புராணம் )

http://www.megavideo.com/?v=W34WCEZQ
http://www.megavideo.com/?v=MM4IDH8A

பதிவிறக்கம்
--------------
http://www.megaupload.com/?d=6GAE28NI
http://www.megaupload.com/?d=28O537L5
http://www.megaupload.com/?d=6OSTFJUQ

தெனாலி ராமனில்..

விஜய நகர பேரரசை ஆளும் ராயர் அரசவையில் தெனாலி அரசனின் அன்புக்கு பாத்திரம் ஆனதை பொறுக்காமல் இராஜ குரு நம்பியார் செய்யும் சூழ்ச்சிகளை , ராயர் அரசவைக்கும் வரும் பல தேசத்து ஆணவம் கொண்ட பண்டிதர்களை தெனாலி எப்படி விகடத்தால் சமாளிக்கிறான் என நகை சுவையாக , ராயரை வீழ்த்த நாவாப்புகள் செய்யும் சூழ்ச்சி என நகர்கிறது கதை .

குறிப்பாக
** யானைகளை சமமாக பங்கு பிரித்து கொடுக்கும் காட்சி
**எதையும் எழுதும் ஒரு பண்டிதரை "டூர்,டூர் என மாடுகள் ஒட்டி" என பாடி சிரமத்தில்
ஆழ்த்தி தோற்கடிப்பது
**பெரிய கவியை "தித்தித்ததோ திதி" என ஈற்ரடி சீர் கொடுத்து திணற செய்து வெல்வது
**காசி பண்டிதரை "திலகாஷ்ட மகிஷா பந்தனம் " காவியம் படிக்க சொல்லி அவர்
ஆவணத்தை அழிக்க செய்து விஜய நகார புகழை காப்பது
** யானையிடம் இருந்து சிர சேதம் ஆகாமல் தப்பாது

இப்படி நகை சுவையாக நேரம் செல்வதே தெரியாமல் செல்லும் அருமையான வரலாற்று படம்
தசா அவதாரம்
இறைவனின் பத்து அவதார வடிவின் புராண கதைகளின் திரை கதை வடிவம். புராணத்தின் மீது நாட்டம் இருப்பின் அதிக நேரம் செல்லும் கதையை ரசியுங்கள்

No comments:

Post a Comment