Sunday, February 15, 2009

பாயும் புலி!! பதுங்கும் நாகம்!!

நண்பர்களே சமீப காலமாக ஆங்கில திரைப்படங்கள் தமிழில் மொழி பெயர்க்கப் படும் பொது ரசனையான பெயர்கள் வைத்திருப்பதை கண்டுள்ளோம் .. அது போல நாமும் நமது பங்குக்கு சில ஆங்கில , பிற மொழி திரை படங்களுக்கு ரசனையான பெயர் வைத்தால் எப்படி இருக்கும் ?

Brave Heart - நெஞ்சுல மாஞ்சா!!
casino Royale - மங்காத்தா மடம்
X-Men - மீசை மச்சான் மச்சக் காளை.
Tommorrow Never Dies - நாளைக்கு பூட்டுக்காது ..

வாருங்கள் நமக்கு தெரிந்த பிற மொழி திரைப்படங்களுக்கு ரசனையான தமிழ் பெயர் சூட்டி பார்ப்போம் .. உங்களுக்கு சட்டுன்னு நினைவுக்கு வரும் படங்களுக்கு பட்டுனு ஒரு டைடில போடுங்க

No comments:

Post a Comment