நேற்று இரவு நடந்த ஈழ விடுதலை போராளிகளின் வான் கரும் புலி தாக்குதலில் இந்தியா, சீன, பாகிஸ்தான் போன்றா வல்லரசு நாடுகளிடம் வாங்கி குவித்துள்ள அதி நாவீன விமான எதிர்ப்பு பொறிகள் , ரேடார்கள் என பலவற்றிற்கும் தண்ணி கட்டி விட்டு பொதுமக்களின் குடியிருப்பு பகுதிக்கு எந்த ஒரு சேதாரத்தையும் ஏற்படுத்தாமல் துல்லியமாக இராணுவ கட்டுப்பாடு அதிகம் உள்ள பகுதியில் மணி கணக்கில் தாழ்வாக பரந்த போராளிகளின் விமானம் தானாகவே வழிய சென்று குறைந்த உயரத்தில் இறைவனை கட்டிடத்தின் மீது மோதி வெடித்து உள்ளதை இலங்கை அரசு வெளியிட்டு உள்ள வேப்பொழி கருவி (infra red camera ) ஒளிப்பதிவு காட்டுகிறது .. இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சகதுக்கான் இணையதளம் இந்த ஒளிகொப்பை தரவிறக்கம் செய்து கொள்ள கொடுத்துள்ளது .. அதில் மிக துல்லியமாக போராளிகளின் விமானம் கொழும்பில் வட்டம் அடித்து , விமான எதிர்ப்பு பொறிகள் பலவற்றிற்கும் போக்கு காட்டி விட்டு தாழ்வாக ஒரு கட்டிடத்தில் விமான ஒட்டி மோத விட்டு தன்னை மாய்த்து உள்ளார். கட்டிடம் வெடித்து சிதறி சேதமுருவதை காணலாம் ..
இன்று போராளிகளின் விமானத்தை மிக திறமையாக, துல்லியமாக சுட்டு வீழ்த்தி விட்டதாக புளுகும் இலங்கை அரசின் குட்டு அதனாலேயே வெளியிடப்பட்டுள்ளது .. அண்ட புளுகுணி இலங்கை அரசு போராளிகல் நடத்திய தற்கொலை தாக்குதல்களை கூட தான் சுட்டு வீழ்த்தி தான்
விமானங்கள் வீழ்ந்ததாக பொய் உரைக்கும் இவர்கள் இனி எத்தனை தமிழ் பெண்களை கற்பழித்து , தமிழ்ர்களை கொலை செய்து மீண்டும் உலக நாடுகளுக்கு பொய் உரைக்க போகிறார்களோ தெரியவில்லை
http://www.defence.lk/videos/20090221_LTTE%20Craft.wmv
No comments:
Post a Comment