Sunday, February 15, 2009

ஒரு அதிர்ச்சி ரிபோர்ட்!!

சமீபத்தில் சுவீஸ் வங்கிகளின் கூட்டமைப்பு வெளியிட்ட ஒரு அறிகையில் சுவீஸ் வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் நாடுகளில் இந்தியா தான் முன்னிலை வகிக்கிறது .. இந்தியார்கள் தான் அதிக அளவில் பணத்தை பதுக்கி வைத்துள்ளார்கள்
சுவிஸ் வங்கி செய்திக்கு இங்கு சொடுக்கவும்
Top five
----------
India---- $1456 billion [அமெரிக்க டாலரில் ] . so (1456 billion * 49 = indian rupees)
Russia---$ 470 billion
UK------- $390 billion
Ukraine- $100 billion
China-----$ 96 billion
ஒரு லட்சத்து நாற்பத்தி ஐயாயிரத்து அறநூறு கோடி அமெரிக்க டாலர் எனில் இதனை இந்திய ரூபாயாக ஐம்பதால் பெருக்கி பார்த்தால் கண்ணை கட்டுகிறது.. இந்த மீபெரும் பணம் முழுவதுமாக வரி கட்டாமால் மக்களை சுரண்டி சுவீஸ் வங்கிகளில் போட பட்டது..
இந்திய தொழில் அதிபர்கள் , அரசு பணியில் இருக்கும் ஐ.எ.ஷ் அதிகாரிகள், ஐ.பி.ஷ் அதிகாரிகள் , அமைச்சர்கள் ,சினிமா நடிகர்கள் , கிரிகெட் வீரர்கள் இன்ன பிற மனிதர்களால் பதுக்கப்பட்ட பணம் .. இந்த பணத்தை சுமார் 45 கோடி சாமானிய இந்தியர்களுக்கு தலைக்கு ஒரு லட்சம் விகிதம் இனாமாக கொடுக்கலாம். இந்தியா அயல் நாடுகளில் வாங்கியுள்ள கடனை போன்று பதிமூன்று மடங்கு இந்த கருப்பு பணம் பெரியாது.. ஆக மொத்தம் உழைப்பாளிகள் வர்கம் இளிச்ச வாயர்கள் ..
அடுத்தவன் உழைப்பை சுரண்டி பணத்தை திங்கும் பினந்தின்னிகளே நீங்கள் தினமும் உண்ணுவது உணவு அல்ல உழைப்பாளர்கள் மலம்

No comments:

Post a Comment