Sunday, February 15, 2009

இரயில் பயணிகளை காவு வாங்க துடிக்கும் மதுரை ரயில்

மதுரை,தூத்துக்குடி,நெல்லை,செங்கோட்டை செல்லும் பகுதிகளுக்கு ரயில் பயணிகளே உஷார்
http://beta.deccanchronicle.com/2008/12-yr-old-averts-train-accident?most=LN

மேற்கண்ட சுட்டியை படிக்கும் பொது பல நூறு உயிர்களை ரயில் விபத்திலிருந்து காத்த அந்த சிறுவனை பாராட்ட தோன்றும் . அதே சமயம் பல நூறு உயிர்களை காவு வாங்க துடித்து கொண்டு இருக்கும் சென்னை - மதுரை இடையே உள்ள ரயில் பாதை மற்றும் ரயில் போக்குவரத்துக்கு நெருக்கடியான அந்த பாதையில் சிறப்பு ரயில் என்ற பெயரில் மணிக்கணக்கில் பல ரயில்களுக்கு வழி விட்டு தாமதாமாக செல்லும் ரயில்கள் என்று பல அவலங்களை பலர் சென்னையிலிருந்து தெற்கே உள்ள நகரங்கலுக் பயணிப்பவர்கள் கண்டிப்பாக அனுபவித்து இருப்பார் ..
அந்த பையனுக்கு வாழ்த்துக்கள் அதே சமயம் இந்த அரசாங்கமும் , தென்னக ரயில்வேவும் மிக மெத்தனமாக ஒரு விஷயத்தில் இருப்பதை நாம வன்மையா கண்டிக்க வேண்டியது அவசியம் ஆகிறது ... குறிப்பாக சென்னையில் இருந்து தெற்கே உள்ள நகரங்கல்லுக்க் செல்லும் ரயில் அதிக எண்ணிகையில் உள்ளன குறிப்பாக திருவிழா காலங்களில் சிறப்பி ரயில்கள் இயக்கபடுகின்றன.. அதே மாதிரி தெற்கே தூத்துக்குடி, நாகர்கோயில் , நெல்லை நகரங்களில் இருந்து ரயில்கள் சென்னையை நோக்கி வருகின்றன குறிப்பாக மதுரையிலிருந்து விழுப்புரம் வரைக்கும் மிக அதிக எண்ணிகையில் ரயில்கள் சென்று வருகின்றன , இவற்றில் சரக்கு ரயில்களுக் அடங்கும். ஆனால் தென்னக ரயில்வே இந்த பாதையை இரு வழி பாதையா மாற்றாமல் மெத்தனம் காட்டுது .. ஆந்திரா, கேரளா இன்ன பிற மாநிலங்களில் எல்லாம் இரு வழி பாதை இருக்க தமிழ்நாட்டில் மட்டும் இருவழி பாதையா மாற்றாமல் மெத்தனம் காட்டுவது சுமார் 500 உயிரை எந்த நேரத்திலாவது பலி வாங்குவதற்கு .. தினமும் தற்போதையா ஒருவழி பாதையால் பயணிகளின் பயண நேரம் அதிகமாகி சிரமதிற்குலகின்றனர்
கோடி கணக்கில் லாபம் காடும் ரயில்வே இப்படி தமிழாக மக்கள் உயிரோட அடிகடி உடையும் ரயில்வே பாதைய வைத்து விளையாடுகிறது .. அப்படி ஒரு துர்சம்பவம் நடந்தா ரவில்வே இணை அமைச்சர் வேலு , தமிழ்குடிதாங்கி மருத்துவர் மூஞ்சியில எச்ச காரி அனைவரும் துப்புவர் அதுவும் இந்த முட்டாள் , அளட்சியா அரசியல்வாதிகளால் நடக்க தான் போகிறது பாருங்கள்

http://dinamalar.com/sambavamnewsdetail.asp?News_id=7851&cls=row3&ncat=TN

குருவாயூர் பயணிகள் ரயிலின் மீது பட்ட பகலில் மோதிய ரயில் இஞ்சீன் .. இந்திய ரயில்வே துறைக்கு தமிழ்ர்களின் இரத்தத்தை பார்க்காமல் தூக்கம் வராது போல .. தமிழார் எல்லா துறைகளிலும் மடையனாக்க படுகிறான் .. மதிய ரயில்வே இணை அமைச்சை வேலு இருந்தும் இன்னும் தமிழாக்கத்தில் இருவழி தடம் மதுரை வரை அமைக்க படவில்லை

No comments:

Post a Comment