முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் -------------------------------
* புற்று நோய் எதிர்ப்பு சத்து உள்ளது
* இது ஒரு Anti oxidant , உடலில் உள்ள நச்சுத் தன்மையை குறைக்க வல்லது
* இரத்தத்தில் கொலச்ட்ராலை குறைத்து இரத்த அழுத்தம் , இருதய நோய்கள் வராமல் தவிர்க்க வல்லது
* இரும்பு சத்து அதிகம் அதனால் "அனிமியா -குறைவான ரத்த சிவப்பு அணுக்கள் " நோய்க்கு நல்ல marunthu
* செரிமானத்தை சீர் செய்ய வல்லது
* தசைபிடிப்பு போன்ற பிடிப்புகளுக்கும் , சில தோல் வியாதிகளுக்கும் நல்லது
ஆதலால் நண்பர்களே மாம்பழ்தை போட்டு தாக்குவோம் .. நம்ம மக்கள் எத சாபிடாலும் சூடு ன்னு சொளுரான்களே !!
பலா பழம்!!
*'பலா'வில் பொட்ட்சிய சத்து அதிகம் உள்ளதால் இரத்த கொதிப்பை குறைக்கும்
* இது புற்று நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்ததாகவும் , அல்சர் குறைக்கவும் , மூப்பு
தோற்றத்தை குறைக்கவும் வல்லது
* தோல் நோய்களுக்கு , ஆஸ்துமாவுக்கும் நல்ல நிவாரணி .
* இதன் வேரிலிருந்த் எடுக்கபடும் மருந்து காய்ச்சலுக்கும், வயிற்று போக்குக்கும் மருந்தாக
பயன் படும்
நூறு கிராம் சுளையில் எவ்வளவு சத்து
Nutrition chart (Amount in 100 grams of edible portion)
ENERGY (kilocalories) 94
----------------------------
WATER (grams) 73.23
FAT (grams) 0.3
PROTEIN (grams) 1.47
CARBOHYDRATES (grams) 24.01
FIBER (grams) 1.6
VITAMINS : Fat Soluble
-----------------------------
Vitamin A (mcg-RAE) 15
Water Soluble
-------------------
Vitamin C (mg) 6.7
Riboflavin (mg) 0.11
Pyridoxine(B6) (mg) 0.108
MINERALS(mg)
-------------------
Calcium 34
Iron 0.6
Magnesium 37
Phosphorus 36
Potassium 303
Sodium 3
Zinc 0.42
Copper 0.187
Manganese 0.197
No comments:
Post a Comment