Wednesday, February 18, 2009

மானம் கெட்ட 'மீடியா மாபீயா' மாறன் சகோதரர்கள்

மானம் கெட்ட 'மீடியா மாபீயா' மாறன் சகோதரர்கள்

மறைந்த மாறன் புதல்வர்கள் மாறன் சகோதர்கள் இவர்களை மீடியா மாபீயா கும்பல் என சொல்லலாம். தயாநதியை தி.மு.க வில் ஒரு பெரும் புள்ளியாக காட்ட தினகரன் வெளியிட்ட கருத்து கணிப்பு அதனை தொடர்ந்த மதுரையில் நடந்த தினகரன் அலுவலக எரிப்பு அனைவருக்கும் நியாபகம் இருக்கும்.

இந்த தினமலர் அலுவலக எரிப்பை முன்னின்று நடத்தியது "அட்டாக் பாண்டி" எனப்படும் அஞ்சா நெஞ்சன் அழகிரியின் கைத்தடி இதனை தினகரன் பத்திரிக்கையில் பிரசாரம் செய்தனர்.. அந்த அலுவலக எரிப்பில் உயிரொடு எரிந்து சாம்பலான மூன்று இளம் பொறியாளர்கள் அவர்கள் இறப்பிற்கு நீதியாக இந்த தினகரன் அலுவலக எரிப்புக்கு காரணமாணவர்களை தூக்கில் இட வெண்டும் என தினகரன் உணர்ச்சி பொங்க செய்தி வெளியிட்டது ..

ஆனால் காலத்தின் கோலம் இன்று யார் அந்த தினகரன் பத்திரிக்கை எரிப்புக்கு காரணமாக இருந்தாரோ அவர் தோள் மீது தோள் கொடுத்து இருவருக்கும் இடையே காற்று கூட போக முடியாத படி வார பத்திரிக்கைக்கு புகைபட போஷ் கொடுத்தனர் ..

இதில் கொடுமை என்ன என்றால் பத்திரிக்கையில் ஆதாரபூர்வமாக வெளிவந்த தினகரன் அலுவலகத்தை எரித்த அட்டாக் பாண்டிக்கு மதுரையில் தி,மு;க சார்பில் அஞ்சா நெஞ்சன் ஆசிர்வாதத்தால் பிரதிபலனாக வெளான் துறையில் ஒரு கவுரவ பதவி வழங்கி சிறப்பிக்கபட்டது..

மாறன் சகோதரர்களே உங்களகுக்கு வெட்கம் மானம் சூடு எதாவது இருக்ககா?.. உங்கள் பணியாட்கள் உயிர் உங்களுக்கு மயிர் பொல சர்வ சாதாரணமா என்ன?

நீங்கள் மீடியா மாபீயா நடத்தி கொள்ளை அடித்த பெரும் பணத்தை காப்பாற்ற மீண்டும் குடும்பம் ஒன்று இணையும்..உங்கள் மீடியா பலத்தை வைத்து நாடாளுமன்ற தெர்தலில் வெற்றி பெறலாம் என "தமிழின து__கி" கலைஞ்சர் கற்பனை கட்டுகிறார் ... உங்களை இந்த மக்கள் மறந்தாலும் உயிரொடு சாம்பலான அந்த பணியாளர்களின் ஆன்மா மன்னிக்காது

1 comment:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல வலைப்பூக்களிலும, வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

Post a Comment