அடச்சே!சலிப்பாய் இருக்கிறது...
தெடர்ச்சியான யுத்தம்...!
சொச்சம் சொச்சமாக...ஒழித்துக் கொண்டிருக்கிறான்...
முட்டாள் ராஜபட்சே...!
மொத்தமாக ஒழித்துவிட்டு...
ஆகவேண்டிய... வேளையைப் பாரடா...
பொறம்போக்கு...!
தினசரி செய்திகளை பார்த்து...
மீண்டும் சலிப்பாய் நான்.
பதிவர் தமிழச்சி எழுதிய இந்த ஹைக்கூ தமிழ் இனம் தினம் தினம் செத்து மடிவதை கண்டு வேதனையும், வெறுப்பும், போராட்டமும், ஆத்திரமும் தமிழ் மக்கள் கொண்டு பிரவாகமாய் வெடித்து வரும் வேளையில் இந்த இனபடுகொலை செய்திகளை கண்டு அவர்களுக்கு சலிப்பு தட்டிவிட்டதாய் பதிந்து உள்ளது .. மிகவும் நெருடலான ஒன்று .. இந்த சமயத்தில் இது போன்ற பதிபர்கள் வெளிப்படையாக சலிப்பு தன்மையை வெளிப்படுத்துவது புலம்பெயர் தமிழ்ர்களையும், அங்கே முப்பது ஆண்டு காலமாக போராடி வரும் தமிழ் சமூகங்களையும் உலாவியால் ரீதியாக பலவீன படுத்தாதா ?
இத்தனை விட ராஜபக்ஷே ஒட்டு மொத்தமாக தமிழ் இனத்தை கொன்று விட்டான் எனில் அது தகும் என்பது போல் பதிந்து உள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது ..
உங்களுக்கு இனபடுகொலை செய்திகளை படிப்பதற்கு சலிப்பாக இருப்பதற்காக ஒட்டு மொத தமிழ் இனத்தை ஒரே அடியாக ராஜபக்ஷே ஒழித்து விட்டில் நிம்மதி என்கிறீர்களா .. இந்த ஹைக்கூ thamizachiyin தற்போதைய என்ன ஓட்டத்தை நன்கு பிரதிபலிப்பதாக உள்ளது ...
தயவு செய்து அங்கு நாளும் பொழுதும் தமிழ் உறவுகள் படுகொலை செய்யபடுவதை கண்டு உங்களுக்கு வேதனை வராவிட்டாலும் இது போன்று சலிப்பு தன்மையை அங்கு நாடோடிகளாய், காடுகில் ஒதுங்க,உறங்க இடமில்லாமல் தவிக்கும் தமிழ்ர்களையும், ஆயுதம் eஏந்தி இன விடுதலைக்காக போராடும் வீரர்களையும் , அவர்களின் சடலங்கள் உங்களுக்கு சலிப்பு தட்டியது போல் பதிந்து உளவியல் ரீதியாக இன உணர்வாளர்களை, தமிழ் ஆர்வலர்களை பலவீனபடுதுவதை போன்ற பதிவுகளை தவிர்த்தல் நலம்
2 comments:
பேடி, பொறம்போக்கு, முட்டாள் - உள்குத்தில் தவறான புரிதல்!
http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=987
tamizachi said...
\\ பேடி, பொறம்போக்கு, முட்டாள் - உள்குத்தில் தவறான புரிதல்!//
ஏங்க நீங்க எழுதியது உள் குத்து என்று வைத்து கொண்டாலும்,இது போல் (பேடி, பொறம்போக்கு, முட்டாள்) நீங்கள் எழுதியதை கடுமையாய் எதிர்கிறேன்.
Post a Comment